???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   18 , 2020  20:01:54 IST

குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூஜ் நகரில் உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 1,500 மாணவிகள் படிக்கின்றனர். மேலும் 60 மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இந்த விடுதி மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்று புகார் எழுந்தநிலையில் 60 மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொல்லி கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்தக் கல்லூரியின் மதபோதகர் சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், ‘மாதவிடாய் காலங்களில் சமைக்கும் பெண்கள், அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள். மாதவிடாய் காலப் பெண்கள் சமைக்கும் உணவுகளை உண்ணும் ஆண்கள் அடுத்த பிறவியில் மாடாகப் பிறப்பார்கள்’ என்று பேசியுள்ளார். அவருடைய பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...