அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   27 , 2021  11:21:14 IST

மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதனால், பெரும்பாலான பணிமனைகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் அன்றாட வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக ஆட்டோ கட்டணமும் அதிகரித்துள்ளது. அதேபோல் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது.

 

இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை இன்று மாலை 3 மணிக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

 

ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...