???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைவராக தொடருங்கள்: ராகுல்காந்திக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   28 , 2019  05:42:26 IST

தேர்தல் தோல்விக்கு பொருப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பதவியிலிருந்து விலகும் முடிவில் அவர் திட்டவட்டமாக இருப்பதாகவும், அவரை சமாதானப்படுத்த காங்ரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் ஸ்டாலின். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றிக்காக ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் நன்றி கூறினார். தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதை ராகுல் காந்தி வெற்றிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று ராகுலிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...