???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எடியூரப்பா பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  22:10:42 IST

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அவர் பதவி விலக கோரி மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தவிர தற்போது 207 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவுடன் 106 பேர் இருக்கிறார்கள்.

இதனால் இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு குறைவாக வெற்றி கிடைத்தால், எடியூரப்பா ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...