???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:57:52 IST

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று நடக்கிறது.
 
இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, சித்தராமையா, உம்மன்சாண்டி, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். இதில் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...