அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   20 , 2019  09:46:11 IST

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால், பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்த நிலையில், இந்திரா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் இன்று மாலை சந்தித்துப் பேசுகின்றனர். இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேல், சுனில் தத்கரே, அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். இதில், சிவசேனாவுடன் இணைந்தால், அந்தக் கூட்டணியின் பெயர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...