???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி-க்கள் குழு கூட்டம்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  00:44:43 IST

காங்கிரஸ் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 பேர் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இவர்களுக்கான முதல் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய அறையில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...