அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   22 , 2019  09:04:18 IST

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செயல்படும் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 மக்களவை உறுப்பினர்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த குழு நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூரும் இடம்பெற்றுள்ளார். அது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் இருப்பவர் பிரக்யா தாகூர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு பாதுகாப்புக்குழுவில் இடம் அளித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...