???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காயத்ரி ரகுராம் மீது காவல் ஆணையரிடம் புகார்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  05:41:57 IST

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவதூறாக பேசிய நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
திராவிட விடுதலை கழகம் சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என பேசியுள்ளார். அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...