![]() |
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!Posted : சனிக்கிழமை, மே 07 , 2022 15:10:59 IST
![]()
கே.ஜி.எஃப் படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்த மோகன் ஜூனேஜா இன்று காலமானார். அவருக்கு வயது 54. பிரபல கன்னட நகைச்சுவை நடிகர் மோகன் ஜூனேஜா கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார்.
|
|