![]() |
சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனுPosted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 13 , 2019 22:25:49 IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்தார்.
|
|