???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழாயிரம் ஊழியர்கள் நீக்கம்: காக்னிசண்ட் முடிவு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   01 , 2019  02:04:32 IST

ஐடி நிறுவனமான காக்னிசண்ட் 2020 ஆம் ஆண்டுக்குள் 7000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ பிரேன் ஹும்ரைஸ் கூறுகையில்,   “நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பாதிக்குள் 5000 முதல் 7000 ஊழியர்களை (அனுபவம் வாய்ந்த ஊழியர்கள்)  பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம்” என்று சொன்னார்.

 

  “இந்த பணி நீக்கத்தால் நிறுவனத்திற்கு 20 கோடி டாலர் செலவானாலும், வருடத்திற்கு 55 கோடி டாலர் லாபம் ஏற்படும். இதனால் நிறுவனம் வளர்ச்சிப்பாதையை அடைய வாய்ப்புள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவர்களில் பாதிப்பேர் இந்தியர்களாக இருப்பார்கள்’’ என்ற தகவலையும் அவர் கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...