???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 70 - அவதாரம் தேவதை முகம் - நாஸர் ட்ரையாலஜி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மே 31-ல் கூட்டுறவு சங்க தேர்தல்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   19 , 2017  22:34:04 IST

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. புதிதாக தொடங்கப்பட்ட 6 கூட்டுறவு சங்கங்கள் உள்பட 9 சங்கங்களின் 77 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 24-ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், மே 25-ல் இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியாகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...