அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  03:54:34 IST

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், தாம் முதலமைச்சரானது விபத்து எனக் கூறிய ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் ஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து என்றும் பதிலடி கொடுத்தார்.

அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்துவிட்டு மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால் ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது எனவும், திமுகவின் திண்ணைப் பிரசாரத்தால் ஒரு பயனும் இல்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...