![]() |
ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமிPosted : திங்கட்கிழமை, நவம்பர் 11 , 2019 21:37:10 IST
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் எனவும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
|
|