???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2020  03:25:55 IST

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருந்தாலும்  தமிழக அரசு மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

இந்த அறிக்கையில் ”மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மூன்று மொழிகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் எதிர்ப்பு உருவாகி உள்ள நிலையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று கூறி உள்ளது.

மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அந்தந்த மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்ய பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...