???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்! 0 கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு 0 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு 0 கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் 0 கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை! 0 பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  21:55:01 IST

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில்,  நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில்,  18-வது சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் நிதி நிர்வாகத்தை காரணம் காட்டி,  ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...