???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷால் வேட்புமனு விவகாரத்தில் எங்கள் தலையீடு இல்லை: முதல்வர்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  21:50:11 IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் எங்கள் தலையீடு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். 
 
நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிப்பு சர்ச்சை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். “வேட்புமனு நிராகரிப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை” என்று கூறிய முதலைமைச்சர், “வேட்புமனு தாக்கலின் போது தவறுகள் இருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதிமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்களை எங்களுக்கு தெரியாது. இந்திய துணை கண்டமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை உற்று நோக்கியுள்ளது. வலுவான இயக்கம் அதிமுக; ஜெயலலிதா இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கிறோம்”என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...