???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  20:15:05 IST

கோவையில் அரசு விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வரும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

என்.பி.ஆர் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து, என்.பி.ஆர் குறித்து ஏற்கெனவே தெளிவுப்படுத்தியாகிவிட்டதாகவும். ஆனால், எதிர்க்கட்சியினர் என்.பி.ஆர் குறித்து இஸ்லாமிய மக்களிடையே தேவியற்ற அச்சத்தினை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2011 பிப்ரவரியில் ஆட்சியிலிருந்த தி.மு.கதான் தமிழகத்தில் என்.பி.ஆர்-ஐ தொடங்கி வைத்தது என்றும். என்.பி.ஆர் குறித்து தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...