???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது: பொன்னாருக்கு முதல்வர் பதில்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  20:56:16 IST

சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது, அதை சிலர் சீர் குலைக்க முயல்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக, அமைதியாக நடைபெற்றது. எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அரசு அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட்டார்கள். வேண்டுமென்றே மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.

மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அச்சபடத் தேவையில்லை. தேவையற்று பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இதுகுறித்து சட்டமன்றத்தில் கூட தெளிவுபடுத்தியுள்ளோம்.

மக்கள் தான் எஐமானர்கள் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. அதனால் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு தேசிய விருது பெற்று வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அதை சிலர் சீர் குலைக்க முயல்கின்றனர்’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...