???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அழைப்பு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  23:04:11 IST

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே வங்கக் கடலில் நங்கூரமிட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை பார்வையிட்ட பின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...