???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   08 , 2019  22:05:30 IST

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது.

இதன்படி, மூன்று நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடியுரிமை வழங்கப்படும். 2014-ம் ஆண்டு இறுதிவரை இந்தியாவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்கிறார். இதன் மீது, இன்றே விவாதம் நடத்தி, மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது. பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத மாநிலங்களவையில் இந்த மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...