???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: 293 எம்பிக்கள் ஆதரவு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   09 , 2019  02:39:33 IST

தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

 

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வங்கதேசம் , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர் என்றும் இது சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் தாக்கலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு 293 எம்பிக்கள் ஆதரவும் 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...