???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   22 , 2014  23:13:45 IST

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், 72, நேற்று மரணம் அடைந்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மைடியர் குட்டிச் சாத்தான், ஜீன்ஸ் உள்பட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் அசோக்குமார். மேலும், 'அன்று பெய்த மழையில், காமாக்கினி' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் பெற்றவர். உடல் நிலை சரியில்லாமல், நான்கு மாதங்களாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரின் நிலைமை மோசமானதை அடுத்து, சமீபத்தில், கூடுவாஞ்சேரியில் உள்ள, அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை, அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு, மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...