???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெள்ளைக்காரதுரை படத்தின் கதை?

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   08 , 2014  01:06:48 IST

 
    எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் பாடல்களை டிசம்பர் பத்தாம்தேதி வெளியிடவிருக்கிறார்கள். பாடல் வெளியாகி சுமார் ஒருமாதம் கழித்துப் படத்தை வெளியிடுவது இயல்பாக இருக்கும் வழக்கம். ஆனால் இந்தப்படத்தை டிசம்பர் 25 அன்றே வெளியிடவிருக்கிறார்களாம். முதலில் இந்தத்திட்டம் இல்லாததால் வழக்கம்போல போஸ்ட்புரொடக்சுன் வேலைகள் நடந்துகொண்டிருந்ததாம். இப்படியே போனல் சனவரியில் படத்தை வெளியிடச் சரியாக இருக்கும் என்று நினைத்து வேலைபார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் டிசம்பர் 25 படம் ரிலீஸ் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம். இதனால் அவசரஅவசரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். அதனால் படத்தின் கதை என்ன என்பது வெளியில் தெரிந்திருக்கிறதாம்.
படத்தில் கந்துவட்டிக்காரர் ஒருவர், தனக்குக் கொடுக்கவேண்டிய பணத்துக்காக படத்தின் கதாநாயகியை தூக்கிக்கொண்டு போய்விடுவாராம். நாயகன் விக்ரம்பிரபு அவரிடமிருந்து நாயகியை எப்படி மீட்கிறார், என்பதுதான் மையக்கதை என்று சொல்கிறார்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருப்பவர் மதுரைஅன்பு. அவரை ஒருவட்டிக்கும் பணம் தரும் பைனான்சியராகத்தான் திரையுலகம் மொத்தத்துக்கும் தெரியும். . அவருடைய பணத்தில் தயாராகும் படத்தின் கதையே கந்து வட்டிக்காரர் கதையா என்று பலரும் வியந்துகொண்டிருக்கிறார்களாம்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...