அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   23 , 2020  05:50:21 IST


Andhimazhai Image

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவம் சாக்லெட் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 'சூகா' என்ற சாக்லெட் கடை ஆண்டுதோறும் பிரபலங்களின் உருவங்களை சாக்லெட்டுகளைக் கொண்டு சிலையாக வடிவமைத்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் போது காட்சிப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவத்தை 339 கிலோ சாக்லெட் கொண்டு 5.8 அடி உயரத்தில் சிலையாக  வடிவமைத்துள்ளனர். இந்த சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...