???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  04:47:11 IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை 2 நாட்கள்  காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

ஐஎன்எக்ஸ் மீடியா  முறைகேடு வழக்கில் முன்னாள்  அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த  ஆகஸ்டு 21 ஆம் தேதி கைதாகி தற்போது திஹார் சிறையில் உள்ளார்.  இவ்விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துவிட்ட  போதிலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் உள்ள.

 

இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை ப. சிதம்பரம் அணுகியுள்ளார்.  ஜாமீன் அளிப்பது குறித்து  உச்சநீதிமன்றம் அமலாக்கதுறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்நிலையில் ப. சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதற்கு டெல்லி சிபிஐ சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...