???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  23:10:55 IST

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர், சுன் வெய்டாங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீன தூதர் சுன் வெய்டாங் மேலும் கூறுகையில், “ சீனாவும் இந்தியாவும் பிராந்தியத்தில் செல்வாக்குடன் விளங்கும் மிகப்பெரிய நாடுகள் ஆகும்.  இந்தியா -  சீனா மட்டும் இல்லாது இந்தியா  - பாகிஸ்தான் இடையேயும் நல்ல உறவு தொடர வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கைகோர்த்து அமைதி மற்றும் ஸ்திரதன்மை, வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...