![]() |
'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்'Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 22:39:23 IST
தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.
|
|