அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுவையில் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   19 , 2021  16:24:59 IST



புதுவையில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியை சந்திக்க சென்ற முதல்வர் நாராயணசாமி தடுத்து நிறுத்தப்பட்டதால், அவரும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான 15 கோப்புகளுக்கு ஒப்புதல் கோரிய அமைச்சர் கந்தசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் விவாதிக்க நேரம் கோரினார். இவை இரண்டுக்கும் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால், அவர் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டப்பேரவை வளாகம் நோக்கி வந்தனர்.

அவர்களையும் காவல்துறையினர் அனுமதிக்காததால் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக அகற்றினர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...