அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   05 , 2021  09:54:27 IST

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதுபோல், வெளிமாநிலங்களிலும் கனமழை பெய்வதால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த காரணங்களால் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 
 
குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.150 வரை சென்றது. அதன்பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிலோ ரூ.50 முதல் ரூ.70-க்கு விற்பனையானது.
 
இந்த நிலையில் இன்று சென்னையில் தக்காளியின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளியின் ஒரு கிலோ 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுத் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி மொத்த விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைபோல மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...