செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆபாசமாக கேள்வி கேட்ட சென்னை டாக்ஸ்-ஐ முடக்க உத்தரவு
பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டு வந்த சென்னை டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலை முடக்க, சென்னை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆபாசமாக கேள்வி கேட்ட சென்னை டாக்ஸ்-ஐ முடக்க உத்தரவு
Posted : புதன்கிழமை, ஜனவரி 13 , 2021 22:30:53 IST
பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டு வந்த சென்னை டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலை முடக்க, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில், பேட்டி என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக பேசவைத்து வீடியோ பதிவு செய்வதாகவும், அதனை யுடியூப் சேனலில் பதிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை டால்க் என்கிற யுடியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேரை, போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த யூடியூப் சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், சென்னை டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலை முடக்க, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
|