???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் 0 சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு! 0 பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு 0 ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை! 0 திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார்! 0 இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 0 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்! 0 விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் 0 ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு 0 ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் 0 தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு 0 கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்! 0 பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 0 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' 0 உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை - யாழ்ப்பாணம் விமான நேர அட்டவணை

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  05:38:48 IST

சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை வழங்கும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதன் நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
 
இந்த விமானம் தினமும் காலை 10.35 மணிக்கு சென்னையில் புறப்பட்டு பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் செல்கிறது. அதேபோல், பகல் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி முதல் இந்த விமான போக்குவரத்து தொடங்குகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...