அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   28 , 2020  15:50:11 IST

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள்  ஒரே நாளில் 64 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்து குழந்தைகளை பத்திரமாக பிறக்க செய்துள்ள சம்பவம் ஆசிய அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

 

கொரோனாவின் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக கர்ப்பிணிகளை அனுமதிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

எனவே, பிரசவத்திற்காக அரசு மருத்துவமனை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.

 

ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட இவ்வாறான ஒரு சாதனை பதிவாகவில்லை என்பதுடன், இது தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தரத்தை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...