???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   11 , 2018  21:23:23 IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இன்று, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் குறைந்தது 8 தொகுதிகள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகளாக கருதப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், தேர்தல் அலுவலர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிஜூபூர் என்ற இடத்தில் பாதுகாப்புப் படை வீர்ர்கள் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்கர் என்ற இடத்தில் நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த 6 கண்ணிவெடிகளில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
 
இதையடுத்து நக்சல் ஆதிகமுள்ள இடங்கள் பாதுகாப்புப் படை வீரர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...