???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் 0 சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு! 0 பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு 0 ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை! 0 திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார்! 0 இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 0 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்! 0 விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் 0 ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு 0 ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் 0 தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு 0 கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்! 0 பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 0 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' 0 உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா குமாரதுங்க ஆதரவு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   01 , 2019  08:17:16 IST

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...