???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  22:23:52 IST


Andhimazhai Image

சந்திரயான் 2 செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணி அளவில் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த போது அவர் இந்த தகவலை கூறினார். மேலும் சந்திரயான் தரையிரங்கும் போது அதை நேரடியாக பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் வருவது குறித்த தகவல் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிவன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சந்திரயான் 2 தற்போது சந்திரனை சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதாகவும், அடுத்தகட்டமாக சுற்றுவட்ட பாதைக்கு சந்திரயான் 2 - ஐ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நிலவின் பரப்பை சந்திரயான் 2 விண்கலம் படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த முதல் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நிலவின் பரப்பில் இருந்து 2650 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...