???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை தேர்தல் கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   08 , 2018  23:07:25 IST

மக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச மக்கள் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
 
கர்நாடகாவிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவக கவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
 
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் இடைத் தேர்தல் வெற்றியால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை சந்திபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
 
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு துணையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்த கூட்டணி தொடர்பாக பேசியுள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...