???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்பயா வழக்கு மரணதண்டனையில் திருப்பம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   12 , 2019  07:33:44 IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அதில் ஒருவரது சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் 17-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனை பெற்றவர்களில் ஒருவரான அக்ஷய் சிங் தாக்கல் செய்த மனு 17-ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் மரணதண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுமென தெரிகிறது. ஏற்கெனவே வினய் ஷர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்திருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...