???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

CAA-வா, CCA-வா? குழம்பிய பாஜக ஐடி பிரிவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   31 , 2019  13:56:00 IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக #IndiaRejectsNRC, #IndiaRejectsCAA உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. அதேபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக #IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக்குள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த நிலையில், #IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக்குக்குப் பதிலாக #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டில் முதலிடம் வந்தது. பா.ஜ.க தகவல் தொழில்நுடப் பிரிவு தேசியப் பொறுப்பாளர் அமித்மால்வியா உள்ளிட்ட பல பாஜககவினர் #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட் செய்தனர். இது இறுதியில் கேலியில் முடிந்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...