???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: கருத்துக்கணிப்பில் தகவல் 0 நடிகா் மன்சூா் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் 0 இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது குழந்தை: வாழ்த்துகள் குவிகின்றன! 0 போராட்டத்தை ஒழுங்கு படுத்துவதுதான் அரசின் கடமை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சுளீர்! 0 இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு 0 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு 0 அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி! 0 முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு: டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்! 0 சச்சினுக்கு 45வது பிறந்த நாள்; ரசிகர்கள் வாழ்த்து! 0 சினிமாவாகிறது உடுமலை சங்கர் கொலை சம்பவம்! 0 நிர்மலா தேவியின் சிபிசிஐடி காவல் இன்றுடன் முடிகிறது! 0 பா.ஜ.க-வும் அதிமுக-வும் இரட்டை குழல் துப்பாக்கி தான்: ஸ்டாலின் 0 எஸ்.வி.சேகரின் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஜினிகாந்த் 0 காவிரி மேலாண்மை வாரியம்: திமுக மற்றும் தோழமை கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ப.சி. வீடுகளில் சோதனை ஏன்? சிபிஐ விளக்கம்

Posted : புதன்கிழமை,   மே   17 , 2017  02:48:28 IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சிபிஐ இணை இயக்குனர் வினித் விநாயக் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேடும் வகையில் சோதனையில் ஈடுபட்டோம். தேடுதலுக்கான வாரண்டை பெற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. முரண்பாடான கணக்கை வழங்கிய அட்வான்டேஜ் நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் நெருங்கியவர் என தெரியவந்தது. எனவே, இந்த வழக்கில் முதற்கட்டமாக சட்டப்படி எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...