???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   21 , 2019  22:52:32 IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அதிகாரி சரவணன் உட்பட 20 சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ் சிபிஐ அதிகாரிகள் 20 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து நாகேஸ்வரராவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் விவேக் ப்ரியதர்ஷினி, சத்தீஸ்கர் சிறப்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி ராம் கோபால் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை அதிகாரி சரவணனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் தொடர்புடைய மும்பை வங்கி மோசடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...