???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லீலா சாம்சன் மீது சி.பி.ஐ.வழக்கு பதிவு

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   14 , 2019  07:00:56 IST

கலாஷேத்ரா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான லீலா சாம்சன் மீது சுமார் 7 கோடி நிதி மோசடி தொடர்பில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது.
 
பத்மஸ்ரீ விருது பெற்ற பரத நாட்டிய கலைஞரான லீலா சாம்சன், மத்திய அரசின் கலாஷேத்ரா நிறுவனத்தில் இயக்குநராக இருந்துள்ளார். அப்போது  கலாஷேத்ராவில் உள்ள கூத்தம்பலம் அரங்கு சீரமைக்கும் பணியில் சுமார் ஏழு கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை புகார் அளித்துள்ளது. இதுதொடர்பில் லீலா சாம்சன் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்திருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...