???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:29:16 IST

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 9ம் தேதி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு வழியாக இன்று ஒகேனக்கலுக்கு வந்தடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தண்ணீர் நாளைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...