???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   24 , 2019  23:20:44 IST

மே-28 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்திலும் தமிழகம் அரசு வலியுறுத்தியது. ஆனால் தற்போதுவரை 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு  திறந்துவிடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மைக் ஆணையம் இன்று டெல்லியில் அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் கூடுகிறது. இதில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறக்கவேண்டிய நீரை முழுமையாக திறக்க வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...