???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   05 , 2018  02:24:51 IST

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வரும் 12ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல், கடையடைப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு பதிலடியாக வரும் 12 ஆம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. ’’தமிழகத்தின் அழுத்தங்களுக்கு பணிந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜினி கமல் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.’’  என்று கன்னட அமைப்புகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...