???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி பிரச்சனை: விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  23:24:33 IST

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜி.கே.வாசன், கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட 39 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 13 விவசாய சங்கங்களின் தலைவர்களும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும்,  தமிழக விவசாயிகளின் நலனைப்  பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றம் கடந்த 16ம் தேதி பிறப்பித்துள்ள தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...