???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது வழக்கு' - முரசொலி அலுவலகம் விவகாரத்தில் ஆர்.எஸ் பாரதி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  08:23:47 IST

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி விசாரணைக்கு ஆஜரானார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, "முரசொலி நிலம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் ஆணையத்துக்கு நாங்கள் வந்தோம், ஆனால் புகார் அளித்தவர் வரவில்லை. தலைமைச் செயலாளரும், புகார் அளித்தவரும் வாய்தா வாங்கியுள்ளனர். பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்" என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...