???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாணவரை கட்டாயப்படுத்தி மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு சிறை!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   10 , 2020  07:46:40 IST

வகுப்பறையில் மாணவரை கட்டாயப்படுத்தி மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 

நாம்மக்கல் மாவட்டம், ராமாபுரம்புதூர் காலினியை சேர்ந்த வீராசாமி மகன் சசிதரன். அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2015 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்புப் படித்து வந்தான். அப்போது வகுப்பில் மாணவர் ஒருவர் மலம் கழித்துவிட்டார். இதைத்தொடர்ந்து வகுப்பாசிரியை சசிதரனை கட்டாயப்படுத்தி மலம் அள்ள வைத்துள்ளார்.

 

மாலையில் வீட்டுக்கு சென்ற சசிதரன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சமந்தப்பட்ட ஆசிரியை மீது 2015 ஆம் ஆண்டே வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...