???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  01:55:17 IST

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு தினம் மதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் மே 18ம் தேதி அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் இலங்கை போரில் உயிர்நீத்தவர்களுக்கு  அஞ்சலி செலித்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி மத்திய அரசு பற்றியும் மோடியை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.  

இதன் காரணமாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகரின் அடிப்படையில் திருமுருகன் காந்தி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...